⭐விஜய்யின் அடுத்த படத்தின் 🎥டைட்டில் இதுவா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐விஜய் 🎥'மெர்சல்' படத்தினை அடுத்து தற்போது 🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தினை நடிக்க ஆயத்தமாகி வருகிறார்👌. இந்த படத்தின் குறித்த தகவல்கள் அவ்வப்போது 💻இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது👍. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் 🎥"கலப்பை" என்று ஓர் தகவல் தற்போது 💻இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது😯. ஏற்கனவே இப்படம் 🌾விவசாயம் தொடர்பான கதை என்று தகவல் வெளிவந்தது😕. தற்போது இந்த தலைப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்த தலைப்பு உண்மையான தலைப்பாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது😯. எனினும், 💻அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬