🎥'வேலைக்காரன்' படத்திற்கு 👏பாராட்டுகளை தெரிவித்த சென்சார் குழு👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மோகன் ராஜா இயக்கத்தில் ⭐சிவகார்த்திகேயன், 💃நயன்தாரா, 💃சினேகா, ⭐பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 🎥வேலைக்காரன். இதனை 💸24ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது🙂. இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளது👍. இந்நிலையில் இப்படம் சமீபத்தில் சென்சார் 📜சான்றிதழ் பெறுவதற்காக அவர்களுக்கு திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது😯. படத்தினை பார்த்த சென்சார் 👮அதிகாரிகள் படத்திற்கு 📜'யூ' சான்றிதழ் அளித்ததோடு 🎥வேலைக்காரன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளனர்😍. மேலும், இந்தப் 🎥படம் சமூக கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால், சென்சார் குழு 👏பாராட்டியதாக கூறப்படுகிறது👍.

📲 Get Kollywood on Whatsapp 💬

image credit : http://v.duta.us/z6bI8wAA