⭐விஷாலின் 🎥'இரும்புத்திரை' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்😳

  |   Kollywood

✍இளவேனில்🌄

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ⭐விஷால் நடித்து வரும் படம் 🎥'இரும்புத்திரை' ரிலீஸாகவுள்ளது என்று கூறப்பட்டிருந்தது😯. இந்நிலையில் தற்போது, ⭐சூர்யா நடித்துவரும் 🎥'தானா சேர்ந்த கூட்டம்', ⭐விக்ரமின் 🎥ஸ்கெட்ச் மற்றும் ⭐பிரபுதேவாவின் 🎥குலேபகாவலி, 🎬சுந்தர்.சி’யின் 🎥கலகலப்பு 2 ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது😯. இந்த காரணத்தினால் ⭐விஷாலின் 🎥'இரும்புத்திரை' ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது😟.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬