⭐அஜித்திற்காக விசுவாசத்துடன் காத்திருக்கும் ⭐சிவகார்த்திகேயன்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மோகன் ராஜா இயக்கத்தில் 💃நயன்தாராவுடன் இணைந்து நடிகர் ⭐சிவகார்த்திகேயன் 🎥'வேலைக்காரன்' படத்தில் நடித்து விட்டு அதன் ரிலீஸிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்😳. இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தல ⭐அஜித்தின் புதிய கெட்டப் பற்றி பேசியுள்ளார்😯. அவர் கூறுகையில்🎙, "அஜித்தின் புதிய லுக் பாத்தேன். வேற மாதிரி இருந்தது, விசுவாசம்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அஜித் சார் என்ன ஸ்டைல் செய்தாலும் நல்ல இருக்கும். நேர்ல பார்க்கும் போது நான் பிரமிச்சிட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬