அரசியலுக்கு வருவாரா 💃வரலக்ஷ்மி⁉-அவரே கூறிய பதில் இதோ👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

அண்மை காலமாக ⭐சரத்குமாரின் மகள் 💃வரலக்ஷ்மி சரத்குமார் சமூதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்👏. சில அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்👍. இதனால் இவர் அரசியலில் சேர போகிறார்😱 என்ற பேச்சுக்கள் உலா வர துவங்கியுள்ளது😳. இந்நிலையில் 💃வரலக்ஷ்மி நடித்து வெளியான 🎥சத்யா படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது😯. இதில் பேசிய 💃வரலக்ஷ்மி🎙, "சேவ் சக்தி அமைப்பு விஷயமாகதான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன்" என்றும்😳, "எனது தந்தையின் பார்ட்டியில் கூட நான் இல்லை. இப்பொது நான் சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா , சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி" என்றும் கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/WVi7mQAA