ஆக்க்ஷன் 👊சண்டை காட்சிகளில் களமிறங்கும் 💃தமன்னா😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃தமன்னா தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்👍. தற்போது இவர் ⭐விக்ரமிற்கு ஜோடியாக 🎥‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார்👍. மேலும் 🎥‘குயின்’ இந்தி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்👏. இதையடுத்து இந்தியில் ⭐ஜான் ஆபிரகாம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் 💃தமன்னா. படத்தை 🎬மிலாப் ஜவோரி இயக்குகிறார்👍. 😳சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் ⭐மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்😯. படத்தில் நடிகை 💃தமன்னாவுக்கு அடிதடி சில 👊சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். இதன் 📹படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது👏 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬