ஆதார் கட்டாயம்😳-காலக்கெடு நீட்டிப்பு👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஆதாரைக் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரித்து வந்த வழக்கு இன்று 🏛உச்சநீதிமன்றத்திற்கு வந்தது😳. அப்போது, 🏛அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கு 2018 மார்ச் 31 வரை அவகாசம் என்ற 🏛மத்திய அரசின் அறிவிப்பை🔈 ஏற்று கொண்டது👏. மேலும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மக்களை 🏛மத்திய அரசு கட்டாயபடுத்த கூடாது🚫. மக்கள் விருப்பத்தின் பேரிலேயே 📱மொபைல், பான், 🏦வங்கிகணக்கு, 🏛அரசின் நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்😯. ஆதார் எண் இல்லாமல் மக்கள் வங்கி கணக்கு துவக்க அனுமதிக்கலாம்👍. அதேநேரத்தில், ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான 📜சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்👍 எனவும் உத்தரவிட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬