🗳இடைத்தேர்தலில் டெப்பாசிட்டை இழப்பார் தினகரன்😳-ஜெயக்குமார்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மாநில 💸நிதி அமைச்சர்கள் ஆண்டு பொதுக்குழு கூட்டம் 🏛மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது👍. இதில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்😯. தமிழகத்தின் சார்பில் 🐟மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது 📰செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்🎙, "டீசல், பெட்ரோல், மதுபானம் ஆகியவற்றின் முத்திரைத்தீர்வை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது என தமிழக அரசு சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி உள்ளது" என்று கூறினார்😯. மேலும், 🐠மீனவர்களின் நிலை குறித்தும் இதில் பேசப்பட்டது என்றும், இதைத்தவிர சவுதி அரேபியா பகுதிகளில் தமிழக 🐠மீனவர்களின் சடலங்கள் இருப்பதாக😳 வந்துள்ள தகவலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னரே 🏛மத்திய அரசிடம் 💸நிதியுதவி கேட்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்🔈.
மேலும்🎙, "ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் குறுக்கு வழியில் வாக்கு சேகரிக்க முயற்சித்து வருகிறார். இதில் அவரது எண்ணங்கள் சிறிதளவும் நிறைவேறாது. கண்டிப்பாக தினகரன் இந்த தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி" என்றும் தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬