இனி இரவு 9 மணிக்கு மேல் ஏ.டி.எம்.களில் 💸பணம் இருக்காதா⁉

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்களில் 💸பணம் நிரப்ப கூடாது🚫 என்று 🏛மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால்⚖, ஏடிஎம்களில் பண தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது😱. நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்.கலில் தனியார் ஏஜென்சிகள் மூலம் 💸பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏடிஎம்களில் பணம் நிரப்புவது குறித்து 🏛மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இனி 9 மணிக்கு மேல் பணம் நிரப்ப கூடாது🚫 என்று அறிவிக்கப்பட்டுள்ளது😳.
மேலும், கிராமப்புறங்களில், மாலை 6 மணிக்குள்ளும்😳, நக்சல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள்ளும்😱 மட்டுமே பணம் நிரப்ப வேண்டும் என்றும் அதற்கு மேல் 💸பணம் நிரப்பக்கூடாது🚫 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது😯. பணம் கொண்டுவரும் 🚐வாகனங்களில், 📹சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவவிகள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அம்சங்களை உறுதி👍 செய்ய வேண்டும் என்றும், ஒரு வேனில் 💸5 கோடி ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது🚫 என்றும் தெரிவித்துள்ளது🔈. பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், இதனால், பணத்தட்டுபாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது😨.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬