🎥'ஏமாலி' படத்தின் 📹ட்ரைலர் இதோ😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐அஜித்தின் 🎥'முகவரி' படத்தினை இயக்கிய துரை 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தற்போது ⭐சமுத்திரக்கனியை வைத்து 🎥'ஏமாலி' படத்தினை இயக்கியுள்ளார்😯. இப்படத்தில் சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம்புலி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்👍. இந்நிலையில் இப்படத்தின் 📹ட்ரைலர் அண்மையில் 🖥இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக👇
📹 http://v.duta.us/Xf_5EAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/4TCoUgAA