ஒக்கி புயல் பாதிப்புகள்😟-கன்னியாகுமரியில் முழு அடைப்பு போராட்டம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஒக்கி புயலால் பாதிப்புக்குள்ளான விளைநிலங்களுக்கு, கூடுதலாக 💸நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது😳. ஒக்கி புயலின் பாதிப்புகளை😱 அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரியும்🔈, ஓகி புயலால் பாதிக்கப்பட்ட 🌾விவசாயிகளுக்கு உடனடியாக 💸நிவாரணம் வழங்கக்கோரியும்🙏 கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது😯. மேலும், 🚌பேருந்துகளும் இயக்கப்படவில்லை என்பதால் பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் திண்டாடினர்😟. இதனால் பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்😳. பின்னர் 👮போலீசார், 🚌பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்வதாக உறுதி👍 அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬