காவல் ஆய்வாளர் 👮பெரிய பாண்டியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ⭐கார்த்தி😯

  |   Kollywood

✍இளவேனில்🌄

கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் 👮பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் 🔫சுடப்பட்டு வீர மரணமடைந்தார்😱. நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு 👮காவல்துறையினர், 💺முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு அருகே உள்ள சாலைப்புதூரில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது😟. இந்நிலையில், 👮பெரிய பாண்டியனின் உடலுக்கு நடிகர் ⭐கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு😢, அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார்😟 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get Kollywood on Whatsapp 💬