காவல் நிலையங்களில் விசாரணைக்காக யாரையும் துன்புறுத்தக்கூடாது😳-உயர்நீதிமன்றம்⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

விசாரணை என்ற பெயரில் 👮காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து🚫 தொடரப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது👍. அப்போது, குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை 👮அதிகாரிகளுக்கு தடங்கலில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை கிரிமினல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்😯. மேலும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதை 🏛நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது எனவும் நீதிபதி எச்சரித்தார்⚠. இனி வரும் காலங்களில் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு ✍எழுத்துபூர்வமாக ஆஜராக வேண்டிய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு 📜சம்மன் அனுப்பி அழைக்க வேண்டும்😳 எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get Tamil News on Whatsapp 💬