⭐சிவகார்த்திகேயன் குறித்து ஓப்பனாக 🎙பேசிய நடிகர்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬மோகன் ராஜா இயக்கத்தில், ⭐சிவகார்த்திகேயன், 💃நயன்தாரா ஜோடி சேர்ந்து 💸பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் 🎥'வேலைக்காரன்'. இதில், ⭐சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிகர் ⭐சார்லி நடித்துள்ளார்😯. படம் பற்றியும், ⭐சிவகார்த்திகேயன் பற்றியும் ஒரு 🎙பேட்டியில் அவர் பேசியுள்ளார்👍. அவர் கூறுகையில்🎙, "குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருங்கி பழகிவிட்டேன். தனது மிக எளிமையான நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது எளிமையும் எங்களது நட்பும் படத்தில் எங்களது கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பாகியுள்ளது" என்று கூறியுள்ளார்😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/vLO5FgAA