ஜெயலலிதாவின் கை ரேகை குறித்து எனக்கொன்றும் தெரியாது😳-அப்பல்லோ மருத்துவர்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

மறைந்த 💺முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது👍. இந்நிலையில் இது குறித்து அப்போலோ 🏥மருத்துவமனையின் துணை தலைவர் 👩ப்ரீத்தா ரெட்டியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது😳. அதற்கு அவரும் தனது பதில்களை🎙 அளித்துள்ளார்👍. அவர் கூறிய பதில்கள் வருமாறு.,🎙 "ஜெயலலிதா படுத்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஜெயலலிதா விவகாரத்தில், அவர் விரும்பியவர்கள் மட்டுமே அவர் அருகில் இருந்தனர். அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்தார்களா என்பது பற்றி எனக்கு தெரியாது. சிறந்த சிகிச்சையின் மூலம் அவரின் உடல் நலம் தேறியது. எனவே, அவர் குணமடைவார் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. அதேபோல், ஜெயலலிதாவின் கை ரேகை பெறப்பட்ட நேரத்தில் , நான் மருத்துவமனையில் இல்லை. எனவே, அதுபற்றி எனக்குத் தெரியாது" என்று அவர் கூறியுள்ளார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬