திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கப் பணியின்போது ரமணர் ஆசிரம சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்😟. ரமணர் ஆசிரமம் அருகில், கால்வாய் அமைக்கும் பணியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த குமரேசன், ராஜேஷ் மற்றும் காதர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்🙄. ஆசிரம சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது😯. அப்போது திடீரென ரமணர் ஆசிரமத்தின் சுற்றுச்சுவர் சரிந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மேல் விழுந்துள்ளது😳. இதில் உடல் நசுங்கிய 👨குமரேசன்(வயது25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்😱. மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 🏛அரசு 🏥மருத்துவமனையில் அனுமதித்தனர்😯. அங்கு காதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்😟. இது குறித்து 👮போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬