மலைவாழ் மக்களுக்கு நிவாரண 💸தொகை👍-முதல்வர்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சூறையாடிய ஓகி புயலால் ஏராளமான 🐠மீனவர்கள் காணாமல் போன நிலையில், 🌾விவசாயிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்😳. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 🌾விவசாயிகளுக்கு 💸ரூ.48,500 முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணத் தொகையை முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்🎙. பின்னர் உயிரிழந்த😟 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 💸ரூ.20 லட்சமும் மீனவர்களின் மறுவாழ்வுத் தொகையாக சுமார் 31 ஆயிரம் மீனவர்களுக்கு தலா 💸ரூ.5 ஆயிரமும் அறிவித்தார்🔈. இதனை அடுத்து தற்போது, குமரி மாவட்ட மலைவாழ் மக்களுக்கான நிவாரணத் தொகையை எடப்பாடி இன்று அறிவித்திருக்கிறார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட 🐠மீனவர்களுக்கு தலா 💸ரூ.5000 நிவாரணத் தொகையை வழங்கப்படும்😯 என்றும் இதன் மூலம் 1,524 மலைவாழ் குடும்பங்கள் பயனடையும் என்றும் 💺எடப்பாடி கூறியுள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬