⭐விஜய் சேதுபதியின் 🎥'96' படத்தின் ரிலீஸ் தேதி😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

தற்போதுள்ள ⭐ஹீரோக்களில் பிஸியாக நடித்து வரும் ஹீரோக்களுள் ⭐விஜய் சேதுபதியும் ஒருவர்👍. அவரது அடுத்த படமான 🎥'96' படத்தில் ⭐விஜய் சேதுபதி வித்யாசமான 3 கெட்டப் நடிக்கிறாராம்😳. இதில் இவருக்கு ஜோடியாக 💃த்ரிஷா நடித்துள்ளார்👍. இப்படத்தை அறிமுக இயக்குனர் 🎬சி.பிரேம் இயக்கியுள்ளார். இவர், 🎥நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாக பணியாற்றியுள்ளார்😯. இப்படத்தை 💸செவன் ஸ்கிரீன் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது👍. படத்தை 💑காதலர் தினமான பிப்ரவரி 14 ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬