சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு✍ முடிவுகள் நாளை வெளியீடு👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு✍ முடிவுகள் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது😯. கடந்த மார்ச் மாதம் 9⃣ம் தேதி நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 8⃣மணியளவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது😯. இந்த ஆண்டு நடந்த சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு ✍தேர்வினை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர்😳. இதனை அடுத்து, நாளை வெளியாகும் தேர்வு முடிவுகளை, www.cbse.inic.in என்ற 💻இணையதளத்தில் காணலாம்👍. இதேபோல் CBSE Results என்ற ஆண்ட்ராய்டு ஆப்பிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது🙂.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬