🎬சீமானின் புது ஹீரோ யார் தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

கடந்த 2008ம் ஆண்டு 🎬சீமான், 🎥'வாழ்த்துக்கள்' என்னும் படத்தை இயக்கினார்😯. அதன் பின், அவர் தற்போது தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது😳. அந்த படத்தில் நாயகனாக ⭐ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது👍. இதனை அடுத்து இந்த படத்திற்கு 🎥'கோபம்' என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது🙄. இதன் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்👍. மேலும், இந்த படத்தில் நட்சித்திரங்களுக்கான தேடுதல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும் கூறியுளார்கள்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬