பிரபாஸுக்கு நிச்சயம் நடந்து விட்டதா⁉,அதிர்ச்சியில் அனுஷ்கா😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கடந்த சில நாட்களாகவே பிரபாஸ் அனுஷ்கா ♥காதலித்து வருவதாக பரவலாக பேசி வருகிறார்கள்😯. இந்நிலையில், பெரும் கோடீஸ்வரர் மற்றும் தொழில் அதிபருமான ஒருவரின் 👩பெண்ணுக்கும், பிரபாசுக்கும் நிச்சயம் நடந்து விட்டாதாகவும், இதில் பிரபாசுக்கு உடன்பாடு இல்லை என்பதால் 🏠வீட்டில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரபாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது😳. அதே போல், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட 💃அனுஷ்கா மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தார் என்றும், அவரும் தற்போது தனது வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது😳. இதனை அடுத்து, தற்போது இவர்கள் 🎥'சாஹோ' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது👍. இந்த படத்தின் 💃நாயகியாக அனுஷ்காவை பரிந்துரைத்ததே பிரபாஸ் தானாம்🤗. தற்போது இருவரும் விசாகப்பட்டினத்தில் ஒரு காட்டேஜில் 🎥'சாஹோ' படத்தின் கதை விவாத்தில் கலந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬