14ம் நூற்றாண்டை சேர்ந்த 🗿சிலைகள் கண்டெடுப்பு😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

திருக்கோவிலூர் அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில், ஒரு தனியார் 🏥மருத்துவமனை அருகில் காலி இடம் ஒன்று முள்வேலி போடப்பட்டு இருந்தது😯. அந்த முள்வேலிகளை அகற்றும் பணியில் கடந்த சில நாட்களாக ஆட்கள் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 🚜ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்👍. அப்போது மண்ணில் புதைந்திருந்த லிங்கம் மற்றும் ஆவுடைகளை கண்டெடுத்துள்ளனர்😯. இதனை அடுத்து, அதற்கு அருகில் அமைந்துள்ள பார்வதி குளத்திலும் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அங்கிருந்து 2⃣பூதேரி 🗿சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது👍. அதில் ஒரு சிலையின் தலை பகுதி சேதமடைந்துள்ளது😟. மேலும், இந்த 🗿சிலைகள் அனைத்தும் 14ம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் என்பது தெரியவந்துள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬