👩அம்மாவாக நடிக்கிறார் 💃தபு, யாருக்கு தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

தெலுங்கு 🎥படத்தின் முன்னணி ஹீரோவான நாகர்ஜூனாவின் இளைய மகன் 👨அகில் அகினேனி நடிக்கவிருக்கும் புதிய 🎥படத்தை 🎬விக்ரம்.கே.குமார் இயக்குகிறார். இந்த படத்தை நாகர்ஜூனாவுக்கு சொந்தமான 💸அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தில் 💃தபு அகிலுக்கு அம்மாவாக நடித்துள்ளாராம்😳. இவர் நாகர்ஜூனாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்👍. அந்த நட்பு காரணமாகவே தபு இந்த அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் அடுத்தகட்ட 🎥படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடைபெறவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬