🎥'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் டீஸர்📹https://goo.gl/jZfKBv

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் 💃மஹிமா நம்பியார் நடித்துள்ள படம் 🎥'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம்🎥. ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம்💸 தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்களை 🎹விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை எஸ்.சின்னா செய்துள்ளார்👍. இதனை அடுத்து இந்த படத்தின் 📹டீஸர் அண்மையில் 💻இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😍.
📹https://goo.gl/jZfKBv

📲 Get கோலிவுட் on Whatsapp 💬