✈கனடா நாட்டின் 🎙'தேசிய கீதம்' தமிழில்😍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

✈கனடா நாட்டில் ஈழத் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்👍. அதனால் தமிழர்களுக்கு அந்நாட்டில் சிறப்பு இடமுண்டு😯. தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவது, அறிவிப்புகளை🔈 தமிழில் வெளியிடுவது என கனடா அரசு பல்வேறு செயல்களை செய்து வருகிறது👏. இதனை அடுத்து, கனடா நாட்டின் 150வது சுதந்திர நாள் வரும் ஜூலை.1ம் தேதி வரவுள்ளது😯. இதையொட்டி தமிழ், அரபி, பஞ்சாபி உட்பட 12 மொழிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது😍. கனடா நாட்டில் 12 மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளதால் அந்நாட்டின் அரசு இதனை செய்துள்ளது👌. அந்நாட்டின் தேசிய கீதம் நமது மொழியில்... உங்களுக்காக...👇
💻https://goo.gl/VwHdbp

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬