ஜூலை.1 முதல் ஜி.எஸ்.டி. அமல்படுத்த அரசு தயார்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் அனைத்து உணவு பொருட்களும் ஜி.எஸ்.டி. முறையில் பதிவிட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது🔈. கால அவகாசம் முடிவடைவதுற்குள் இதனை செய்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது😳.ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த அரசு தயாராக உள்ளது என்று 🏛மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்🎙. பல்வேறு சவால்களுக்கு நடுவில் 🏛மத்திய அரசின் வருமானம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறிய அருண் ஜெட்லீ, மத்திய அரசின் 💸வருமானம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதனையும் தெரிவித்துள்ளார்🔈.மேலும் அவர் கூறுகையில், பொருளாதாரத்தில் நம்பகத்தன்மையை மத்திய அரசு இதன் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், நேரடி அந்நிய 💸முதலீட்டை ஈர்ப்பதில் அரசின் நடவடிக்கைகள் பலன் தந்துள்ளது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬