⭐ஜி.வி.பிரகாஷை பாராட்டிய 🎬இயக்குனர் யார் தெரியுமா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'ஈட்டி' இயக்குநர் 🎬ரவிஅரசு இயக்கத்தில் ⭐ஜி.வி.பிரகாஷ், 💃மஹிமா நம்பியார் நடிக்கும் படம் 🎥'ஐங்கரன்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர் மாணவராக நடித்துள்ளார்👍. இதனால், இந்த படம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அதிக ஈர்ப்பினை அளிக்கும் என்று கூறப்படுகிறது👍. இந்த படத்தின் முதல்கட்ட 🎥படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 5ம் தேதி தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்கள்🎙. இதுகுறித்து இயக்குனர் 🎬ரவி அரசு கூறுகையில்🎙,"இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள காட்சிகளை பார்த்த வெற்றிமாறன், அவரின் நடிப்பு மிக அருமை. நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் மெருகேறியுள்ளார்" என்று கூறினார்🎙. மேலும் அவர் கூறுகையில், 'இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 20 நாட்களில் முடிவடைந்து விடும்' என்றும் கூறினார்😯. மேலும், இந்த படத்தின் டீஸர், ட்ரைலர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬