நடிகர் ⭐ராணாவின் அடுத்த ரூபம் என்ன தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🌎உலகளவில் பெரும் சாதனை படைத்த 🎥'பாகுபலி' படத்தில் நாயகன் பிரபாஸுக்கு ஈடான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் ராணா👍. இதனை அடுத்து, இவர் ஒரு 📺தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளார்😯 என்று தகவல் வெளியாகியுள்ளது😳. தெலுங்கு சேனலில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் 'மீலோ எவரு கோடீஸ்வரரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாராம், ராணா😱. இந்நிகழ்ச்சியை ஏற்கனவே மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬