புரசைவாக்கம் 🏬வணிக வளாகத்தில் திடீர் தீ🔥

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

சென்னை புரசைவாக்கம், 🏬அபிராமி மெகா மால் அருகே அமைந்துள்ள சிட்டிமால் எனும் வணிக வளாகத்தில்🏬 திடிரென்று சற்று முன்னர் தீ🔥 பிடித்துள்ளது😱. தகவல் அறிந்த 🚒தீயணைப்பு வீரர்கள் 3⃣தீயணைப்பு வாகனங்களில் சென்று தற்போது தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்😯. மேலும், 7⃣தீயணைப்பு 🚒வாகனங்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து முழுவிவரம் வெளியிடப்படவில்லை. முதற்கட்ட தகவலின்படி பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬