பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10ம் வகுப்பு 👩மாணவி, கொலை செய்யப்பட்டுள்ளார்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நொய்டாவில், 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார்😱. கடந்த ஏப்ரல்.24ம் தேதி தனது மகளை காணவில்லை, அவர் கடத்தப்பட்டாரா❓என்ற கேள்வியோடு அந்த 10ம் வகுப்பு மாணவியின் தாயார் 👮போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், 👮போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்😳. அப்போது, காணாமல் போன மாணவியுடன் அந்தப் பகுதியை சேர்ந்த யாஷ்வீர் என்பவன் அடிக்கடிப் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது😳. இதனை அடுத்து, 👮போலீசார் யாஷுவீரை தொடர்ந்து விசாரித்து வந்துள்ளனர்😯. முதலில் அனைத்தையும் மறைத்து பேசிய யாஷ்வீர், அதன் பின் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்😳. அந்த மாணவி இவரை காதலித்துள்ளார்♥. இதனால் யாஷ்வீர் அந்த மாணவியை தனது சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளான்😱. அங்கு அந்த மாணவியை பாலியல் கொடுமை செய்துள்ளான்😠. மேலும், தொடர்ந்து பாலியல் டார்ச்சர் அளித்ததை😟 அடுத்து அவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது😯.அதனால், அந்த மாணவியை கழுத்து நெரித்து கொன்று😟, உடலை சிம்பவுலி என்னும் இடத்தில் வீசிவிட்டு சென்றுள்ளான்😳. தற்போது யாஷ்வீர் 👮போலீசாரால் ⛓கைது செய்யப்பட்டுள்ளார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬