மோகன்லால் படத்தில் ஹன்சிகா மோத்வானி

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

கேரள சூப்பர்ஸ்டார் ⭐மோகன்லால் நடிப்பில் 🎬உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் திரைப்படம் 🎥'வில்லன்'. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஷால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்..❗இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகை 💃ஹன்சிகா தற்போது இணைந்துள்ளார்😍. ஹன்சிகா நடிக்கும் முதல் மலையாள🎥திரைப்படமான இந்த படத்தில் அவர் மிக முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது👍. மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ராஷிகண்ணா உள்பட பலர் நடித்து வருகின்றனர்😯. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும் என்றும், வரும் ஜூலை 21ம் தேதி இந்த படம் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬