⭐உதயநிதி ஸ்டாலின் அடுத்து ஒப்பந்தமாகியுள்ள 🎥படத்தின் 🎬இயக்குனர் யார் தெரியுமா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் தேசிய 🏆விருது பெற்றவர் ஆவார். பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் 🎬பிரியதர்ஷன் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் 🎥'கோபுர வாசலிலே', 'சினேகிதியே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்👍. இவற்றில் 🎥'காஞ்சிவரம்' படத்திற்காக இவர் தேசிய 🏆விருது பெற்றுள்ளார்👍. தற்போது இவர் உதயநிதியை வைத்து எடுக்கவிருக்கும் படத்தை 💸'மன்சூட் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் சந்தோஷ் தயாரிக்கவுள்ளார்😯. இந்த தகவலை உதயநிதி தன்னுடைய 💻சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்👍.மேலும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் டெச்னிஷியர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்😯 என்றும் கூறப்படுகிறது😳.
💻https://goo.gl/EKCV8s

📲 Get கோலிவுட் on Whatsapp 💬