🎥'காலா' படத்தில் இளமை ⭐ரஜினியாக தனுஷ் நடிக்கிறாரா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் 💸தயாரிப்பில் 🎬பா.ரஞ்சித் இயக்கத்தில் ⭐ரஜினி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் 🎥'காலா'. இந்த படத்தின் தொடங்கிய காலத்தில் இருந்தே தனுஷ் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது😱. அண்மையில்,தனுஷ் இயக்கிய 🎥'பவர் பாண்டி' படத்தில் இளமை கால ராஜ்கிரணாக நடித்திருந்தார் தனுஷ்👍. அதே போல் இந்த 🎥படத்திலும் அவர் இளமை கால⭐ ரஜினியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது😍. அந்த வகையில், தனுஷ் தான் 'கரிகாலன்' என்றும் கூறப்படுகிறது😯. எனினும், இதுகுறித்து 💻அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்...😟

📲 Get கோலிவுட் on Whatsapp 💬