காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்ட பாகிஸ்தான் 💸கரன்சி நோட்டுகள்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏔காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய ஊர்களில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் 🏘வீடுகளில் தேசிய புலனாய்வுத் முகமை 👮அதிகாரிகள் திடீர் ஆய்வை நடத்தினர்😱. இதில் சந்தேகத்துக்கிடமான பல 🏦வங்கிக் கணக்கு தகவல்கள் கிடைத்ததுடன் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் 💸பணத்தாள்களும் கட்டுக்கட்டாகச் சிக்கின😳. பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக ✈வெளிநாடுகளில் இருந்து 💸பணம் வருகிறது என்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன😯.சோதனைகளில் இதுவரை 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது😳. சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன🚫. மேலும், இந்த சோதனையின் போது, தடை 🚫செய்யப்பட்ட இயக்கங்களின் 📄லெட்டர் பேட்களும் கிடைத்துள்ளதாக 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬