🎹ஜி.வி.பிரகாஷுடன் நடிக்க🚫 மறுத்த ஜெயம் ரவியின் நாயகி😱

  |   Kollywood

✍இளவேனில்🌄

தெலுங்கில் நாக சைதன்யா தமன்னா நடித்து ஹிட்டான படம் 🎥'100% லவ்'. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது😯. சுகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த 🎬சந்திரமவுலி இயக்குகிறார். இந்தப் படத்தின் 🎥ஷூட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்க இருக்கிறது👍. இதில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்😯. இவருக்கு 👫ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை 💃சயிஷாவை கேட்டுள்ளனர். ஆனால், அவர் நடிக்க மட்டம் என்று மறுப்பு🚫 தெரிவித்துள்ளார். இவர் ஜெயம் ரவி ஜோடியாக 🎥’வனமகன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😳. இதனை அடுத்து தற்போது 💃லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்👍 என்று கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬