🚜ட்ராக்ட்டரில் 🚌பஸ் மோதியதில் 22 பேர் உயிரிழப்பு😱

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

உத்திரபிரேதேச மாநிலத்தில் 🚜ட்ராக்டர் மீது 🚌பஸ் மோதி, தீ பிடித்ததில் 22 பேர் உயிழந்தனர்😱. உத்திரபிரேதேச மாநிலம் பரேலில், இன்று அதிகாலை 1⃣மணியளவில் கோண்டாவை நோக்கி சென்ற 🚌அரசு பேருந்து, நெடுஞ்சாலையில் ட்ராக்ட்டர் மீது மோதியது😳. இதனை அடுத்து அரசு பேருந்து 🔥தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இரவு நேரம் என்பதால பயணிகள் தூங்கி கொண்டிருந்ததால் அவர்களால் உடனே தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி கொண்டனர்😳. அதில் சிலர் தப்பி உள்ளனர்😯. மேலும், இந்த விபத்தின் விவரம் அறிந்து அங்கு வந்த 👮போலீசார் காயம் அடைந்த 15 பேரை 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 22 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்😟 என்றும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்😳. மேலும், 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிலரும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து 👮போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬