தமிழர்களின் 42 🚣படகுகளை விடுவிக்கிறது இலங்கை அரசு👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழக 🐟மீனவர்களுக்கு சொந்தமான 42 🚣விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது👍. தமிழக அரசுக்கு சொந்தமான 143 படகுகளை இலங்கை அரசு ⛓சிறை பிடித்து வைத்திருந்தது😯. அவற்றை விடுவிக்க கோரி தமிழக அரசு, இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது👍. இதனை அடுத்து இன்று தமிழகத்திற்கு சொந்தமான 42 🚣படகுகளை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிக்கை விடுத்துள்ளது🔈. மேலும், மற்ற 🚣படகுகளையும் விரைவில் விடுவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது😯. இவற்றை தொடர்ந்து, தமிழக 🐠மீனவர்கள் எல்லை தாண்டி வரக்கூடாது❌ என்றும், தடை செய்யப்பட்டுள்ள இரட்டை வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது🚫 என்று இலங்கை அரசு நிபந்தனை விடுத்துள்ளது😳. விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் குழு இலங்கை செல்ல உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬