பொன்னேரி 🏭மின் நிலையத்தில் 🔥தீ விபத்து😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பொன்னேரி உள்ள 🏭அணுமின் நிலையத்தில், உயர்மின் அழுத்த கம்பியில் திடிரென்று 🔥தீ பிடித்து எரிந்ததால், மின்தடை ஏற்பட்டது😳. இதனால், 4⃣மணிநேரம் 🔌மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்😱. ஏற்கனவே திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின்தடை🚫 ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்😳. பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ளது காட்டூர் கிராமம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்😯. பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளிகளாகவும் உள்ளனர்😐. காட்டூர் கிராமத்துக்கு திருவெள்ளைவாயல் பகுதியில் உள்ள துணை 🏭மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது👍. இந்நிலையில் இக்கிராமத்தில் அடிக்கடி 🔌மின் தடை ஏற்படுகிறது😟. ஒரு சில நேரங்களில் குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது😳. இதனால் மின் சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது😟. இதுகுறித்து மின் வாரிய 👮அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்🎙 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬