பழம்பெரும் 😂காமெடி நடிகர் சாமிக்கண்ணு காலமானார்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பிரபல நடிகர்களின் 🎥படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் சாமிக்கண்ணு👍. குறிப்பாக இயக்குனர் 🎬மகேந்திரன் இயக்கிய 🎥'உதிரிப்பூக்கள்', முள்ளும் மலரும், மெட்டி போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டத்தக்க வகையில் அமைந்திருக்கும்😯. தமிழ் சினிமாவின் 😂காமெடி நடிகர்களுள் ஒருவரான இவர் கடந்த சனிக்கிழமை, உடல்நிலை குறைவால் காலமானார்😱. இவரது மறைவிற்கு சினிமா ⭐பிரபலங்கள் தங்களது 😟இரங்கலை தெரிவித்துள்ளனர்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬