மண்ணெண்ணெய் மானியத்திற்கு ஆதார் அவசியம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நாடு முழுவதும் இனி அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டக சாலைகளில் மண்ணெண்ணெய் பெற ஆதார் கார்டு கட்டாயம் என்று 🏛மத்திய அரசு தெரிவித்துள்ளது🔈. சமையல் எரிவாயு வாங்குவோருக்கு தற்போது 💸மானிய தொகை 🏥வங்கிகளில் செலுத்தப்பட்டு வரும் திட்டம் தற்போது அமலில் உள்ளது👍. அதே போல், இனி மண்ணெண்ணெய் மானிய 💸தொகையையும் நுகவோர்களின் 🏦வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் முடிவு செய்துள்ளது👍. இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளோடு ஆதார் அட்டையை இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது😯. மேலும், தற்போது இந்த மண்ணெண்ணெய் மானியத்தை பெற ஆதார் அட்டை இணைக்கும் பணியானதை அனைவரும் நிறைவு செய்துகொள்ளும் வகையில், கால அவகாசமானது வரும் 30:09:2017ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது👌 என்பது குறிப்பிடத்தக்கது🙂.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬