🍾மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து 🏫பள்ளி மாணவர்கள் போராட்டம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏘குடியிருப்பு பகுதிகள் மற்றும் 🏫பள்ளிகள் அருகில் 🍾மதுக்கடைகள் இருக்க கூடாது🚫 என்று 🏛உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது⚖. ஆனால்,கோவை அருகே தாமஸ் சாலையில், பள்ளிகள் அமைந்துள்ள நிலையில் அங்கு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது😳. அரசு நிர்ணயம் செய்த நேரத்தை தவிர காலை 6 மணி முதல் இரவு வரை மதுக்கடை திறந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்😱. இதற்கு எதிர்ப்பு🚫 தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்👍. ஆணால், அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை😟 என்று கூறப்படுகிறது. எனவே, தற்போது அந்த பகுதியில் 🏫பள்ளி மாணவர்கள் தங்கள் 👕சீருடையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்👍. இதற்கு அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்👌. வரும் 7⃣ம் தேதி 🏫பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது😳 என்பது குறிப்பிடத்தக்கது😱.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬