விண்ணில் பாயவிருக்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்🚀

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக எடையுள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்.3 ராக்கெட் இன்று மாலை 5⃣மணிக்கு விண்ணில் பாய தயாராக உள்ளது👍. இதற்கான கவுன்டவுன் நேற்று தொடங்கியது😯. 2009-10ஆம் ஆண்டிலேயே விண்ணில் ஏவப்பட இருந்த இந்த ராக்கெட் பல்வேறு காரணங்களால் தடைபட்டது😟. இதனை அடுத்து இன்று மாலை இந்த ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோல்களை தாங்கியபடி விண்ணில் பாய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது🚀. இஸ்ரோவில் மைல்கல்லாக அமையப்போகும் இந்த ராக்கெட் ஏவும் நிகழ்வு 🌎உலக நாடுகளின் கவனத்தை நமது நாடு மீது ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬