🎥'வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ📷https://goo.gl/LPHiCd

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐சிவகார்த்திக்யேன், 💃நயன்தாரா, மலையாள நடிகர் பஹத் பாசில், விஜய் வசந்த், சினேகா உட்பட பலர் நடித்திருக்கும் படம்,🎥‘வேலைக்காரன்’. 🎬மோகன்ராஜா இயக்கும் இந்த படத்தின் இசை 🎹அனிருத் ரவிச்சந்தர்👍. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது😯. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் 💻இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ உங்கள் பார்வைக்காக பர்ஸ்ட் லுக் போஸ்டர்👇
💻https://goo.gl/LPHiCd

📲 Get கோலிவுட் on Whatsapp 💬