🎥'ஸ்பைடர்' படத்தின் கதை இதுவா⁉

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ⭐மகேஷ் பாபு நடிக்கும் படம் 🎥'ஸ்பைடர்'. இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது👏. இந்நிலையில், இந்த படத்தின் கதை என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது😯. இப்படம் புலனாய்வுத்துறை குறித்தது என்பது தான் என்று டைட்டில் வைத்தே சொல்லிவிடலாம்❗, மேலும் படத்தின் கதை ஒரு பயோ பயங்கரவாதம் குறித்தது என்றும், அதுமட்டுமின்றி புலனாய்வு துறையில் உள்ள 👮அதிகாரிகளின் 💸ஊழலை வெட்டவெளிச்சமாக்கும் கதை என்றும் தற்போது வெளியாகிய தகவல் கூறுகிறது👍. இதனை அடுத்து இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது😍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬