இன்றைய பழமொழியும் அதன் அர்த்தமும்👍

  |   செய்திகள் / Kollywood

⭐பழமொழி:
🔰ஆனையை (அல்லது மலையை) முழுங்கின அம்மையாருக்குப் பூனை சுண்டாங்கி.

💥ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்? என்பது இதன் பொருள் ஆகும்.
⭐பழமொழி:
🔰ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.

💥நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று வருந்துவது போல், என்பது இதன் பொருள்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬