எஸ்.பி.ஐ. 🏦வங்கியின் புது விதிமுறைகளும் சலுகைகளும்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை 🏦வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைகள் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கான 💸கட்டணத்தில் மறுபடியும், ஜூன்.1ம் தேதி முதல் மாற்றம் கொண்டுவந்துள்ளது👍. அதன் படி👇,
🔰ஏடிஎம் சேவையை பயன்படுத்தி எஸ்பிஐயின் மொபைல் வாலெட்டுக்கு பண பரிமாற்றம் செய்யும் போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
🔰சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் சேவையை பயன்படுத்தி மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்திற்கு 8 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். 5 முறை சொந்த வங்கி ஏடிஎம்மிலும், 3 முறை பிற வங்கி ஏடிஎம்மிலும் இதை பயன்படுத்தி கொள்ள முடியும்.
🔰ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து ஏடிஎம் சேவையை ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
🔰மேலும், ஆன்லைன், காசோலை, பணம் எடுத்தல், செலுத்துல், பிற கணக்குகளுக்கு தொகையை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் கட்டணத்தை மாற்றி எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬