🚰குடிநீர் வேண்டி ஆர்.கே.நகரில் 👩பெண்கள் சாலை மறியல்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த 🗳இடைத்தேர்தல் ரத்து🚫 செய்யப்பட்டதை அடுத்து, அங்கு குழாய்களில் வரும் 🚰குடிநீரை விநியோகம் செய்யவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது😳. மேலும் இதுகுறித்து 📜மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது😱. தற்போது ரம்ஜான் நோன்பு நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் 🚰குடிநீரை தேடி அலைவது கடினமாகவுள்ளது😟 என்று இஸ்லாமியர்கள் தெரிவித்து உள்ளனர்🔈. மேலும்,🚰 குடிநீர் விநியோகத்தை சரி செய்ய கோரி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. மாநகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து எண்ணூர் நெடுஞ்சாலையிலும் சாலை மறியல் போராட்டத்தில் 👩பெண்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது😳 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬