💃நயன்தாராவின் கணவராக ⭐விஜய் சேதுபதி👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐அதர்வா, 💃நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள படம் 🎥'இமைக்கா நொடிகள்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி..❗இந்நிலையில், நயன்தாராவின் கணவராக விஜய்சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அதுவும் மிகக்குறைந்த காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது😯. மேலும், நயன்தாரா இந்த படத்தில் வீரமான 👮சிபிஐ கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக விஜய்சேதுபதி பக்கா பயந்தாங்கொள்ளியாக நடித்துள்ளதாகவும்☹, கணவ்ர் விஜய்சேதுபதியை கொலை செய்யும் வில்லன்களை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் கதை தான் 🎥'இமைக்கா நொடிகள்' என்று தற்போது வெளியாகியுள்ள புது தகவல் தெரிவிக்கிறது🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬