🎬பாலாஜி மோகனின் 💻இணையதள தொடர்📹https://goo.gl/5UpDJJ

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

இயக்குனர் 🎬பாலாஜி மோகன் எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ள இணையதள தொடர் 💻'அஸ் ஐயம் சபரிங் பர்ம் காதல்' ஆகும். இதில் தான்யா பாலகிருஷ்ணன், சுந்தர் ரமா, நக்க்ஷத்திரா, பேபி யுவினா, சனத் ரெட்டி, அபிஷேக், ஜோசப், ஜார்ஜ், சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்👍. இது ஒரு 4⃣ஜோடிகளுக்கிடையே நடக்கும் இந்த காலகட்டத்து காதல் கதை😯. வரும் 16ம் தேதி முதல் இந்த 💻இணையதள தொடரை ஹாட் ஸ்டாரில் பார்த்து ரசிக்கலாம். இத்தொடரின் ட்ரைலர் தற்போது 💻இணையதளங்களில் பரவி வருகிறது. இதோ இதன் ட்ரைலர்👇
📹https://goo.gl/5UpDJJ

📲 Get கோலிவுட் on Whatsapp 💬