🔌மின்சார 🚃ரயில் பாதையில் இன்றும் நாளையும் மாற்றம்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வியாசர்பாடி 🚃ரயில்நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது😯. இதனால், இன்றும் நாளையும் மட்டும் ரயில்கள் செல்லும் பாதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது😳. அதன் படி👇,
🔰சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடிச் செல்லும் மின்சார ரயில் வியாசர்பாடி - பட்டாபிராம் இடையே விரைவுப்பாதயில் இயக்கப்பட உள்ளதால் வியாசர்பாடி, கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
🔰சென்னை கடற்கரையில் அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் இந்த 2 நாட்களும் வியாசர்பாடி - பட்டாபிராம் இடையே விரைவுப்பாதையில் இயக்கப்பட உள்ளதால் வியாசர்பாடி, கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில்நிலையங்களில் நிற்காது.
எனினும், 🚃ரயில்வே துறை 👮அதிகாரிகள் வழக்கம் போல் 🔈முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இந்த பணிகளையும், ரயில் போகும் பாதைகளிலும் மாற்றத்தை செய்துள்ளது😳. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது😟.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬